2 வயது பிஞ்சு குழந்தைக்கு எமனாக மாறிய கொதிக்கும் ரசம்... ஊரார் கண் முன்பே துடிக்க துடிக்க பலியான சோகம்...! தமிழ்நாடு சாமி கும்பிட சென்ற இடத்தில் கொதிக்கும் ரச பாத்திரத்தில் குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த கிராம பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.