200MP கேமரா மொபைலை இப்போ ரூ.15,000க்கும் குறைவான விலையில் வாங்கலாம் - எப்படி? மொபைல் போன் நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தாலும், கேமராவை விரும்பினால், Redmi Note 13 Pro உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இது தற்போது சலுகை விலையில் கிடைக்கும்.