7550mAh பேட்டரி.. LPDDR5X ரேம்.. 90W பாஸ்ட் சார்ஜிங்.. Redmi Turbo 4 Pro அம்சங்கள் மிரட்டுது! மொபைல் போன் ஜியோமி நிறுவனம் ரெட்மி பிராண்டில் டர்போ 4 ப்ரோ மொபைலை வெளியிட உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை பார்க்கலாம்.