'திண்டுக்கல் ரீட்டா' ஆட்ட மெல்லாம் சும்மா...! கீர்த்தி சுரேஷின் 'ரிவால்வர் ரீட்டா' ஆட்டத்த பாக்குறீங்களா.. சிலிர்க்க வைக்கும் ட்ரெய்லர்..! சினிமா கீர்த்தி சுரேஷின் 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் சிலிர்க்க வைக்கும் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.