ரேஷன் கடையில் பொங்கல் பரிசு.. கர்பிணிகள் முதியவர்களுக்கு முன்னுரிமை ..அசத்தும் அரியலூர் ..! தமிழ்நாடு அரியலூரில் பொங்கல் திருநாளை முன்னிட்டு 2,48,876 அரிசி பெறும் குடும்ப அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி வழங்கி தொடங்கி வைத்தார்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்