2026 தான் கடைசி! ஓய்வை அறிவித்தார் ரொனால்டோ!! கால்பந்து ரசிகர்கள் அதிர்ச்சி! கால்பந்து ''அடுத்த உலக கோப்பை கால்பந்து போட்டி தான் கடைசி. அநேகமாக ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் விளையாடுவேன் என நினைக்கிறேன்'' என கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ தெரிவித்துள்ளார்.