சபரிமலையில் ஐயப்பன் கோயிலில் முறைகேடு! 4 கிலோ தங்கம் எங்கே போச்சு? களேபரமான கேரள சட்டசபை! இந்தியா சபரிமலை ஐயப்பன் கோவிலின் தங்கத் தகடுகள் எடை குறைந்த விவகாரத்தை எழுப்பி, கேரள சட்டசபையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.