காதலில் விழுந்த விஷால்.. சாய் தன்ஷிகாவோடு டும் டும் டும்..! எப்போ தெரியுமா..? சினிமா தனக்கும் விஷாலுக்கும் ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக நடிகை சாய் தன்ஷிகா தெரிவித்துள்ளார்.