கொளுத்தி எடுக்கும் கோடை வெயில்.. காட்டை விட்டு வெளியேறி மர நிழலில் அமர்ந்திருக்கும் புள்ளி மான்கள். தமிழ்நாடு கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில் நிழல் தேடி புள்ளி மான்கள் சில சாலையோரம் உள்ள வனப்பகுதியில் உள்ள மர நிழலில் அமர்ந்திருக்கும் காட்சி சுற்றுலா பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு