ரூ.5,000க்கு ஏலம் போன பெண் குழந்தை.... புனித செபஸ்தியார் தேவாலயத்தில் அரங்கேறிய விநோதம்...! தமிழ்நாடு திண்டுக்கல் அருகே வேண்டுதலை நிறைவேறி தந்த இறைவனுக்கு நேர்த்திக்கடனாக குழந்தைகளை ஏலம் விடும் வினோத திருவிழா