இதுக்கா கருப்பு கொடி காட்டுவீங்க? இதுக்கு மட்டும் பாஜக போராடுமா..? கருப்பு கொடியால் கடுப்பான செல்வப்பெருந்தகை..! தமிழ்நாடு தமிழ்நாட்டு நலனுக்காக போராடாத பாஜக, தமிழ்நாட்டு உரிமைக்காக கூடி பேசுவதை கண்டித்து கருப்புக்கொடி காட்டுவதா? என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பினார்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்