மண்டியிட வைக்க சென்சார் போர்டை பயன்படுத்தும் மத்திய அரசு ... MP மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு...! தமிழ்நாடு மண்டியிட வைக்க மத்திய அரசு சென்சார் போர்டை பயன்படுத்துவதாக மாணிக்கம் தாகூர் எம்பி குற்றம் சாட்டினார்.