லவ்வால வாழ்க்கை போச்சு.. புருஷன் மேல நம்பிக்கை போச்சு..!! நான் செத்தா அவன் தான் காரணம்.. சீரியல் நடிகை ஸ்வேதா ஆவேசம்..! சினிமா சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா ஆவேசமாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.