பாலியல் நோக்கமின்றி சிறுமியின் உதட்டை பிதுக்குதல் ‘போக்ஸோ’ குற்றமாகாது... டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு..! இந்தியா பாலியல் நோக்கமின்றி, மைனர் சிறுமியை தொடுதல், உதட்டை கசக்குதல், பிதுக்குதல், பக்கத்தில் உறங்குதல் ஆகியவை போக்ஸோ சட்டத்தின் கீழ் மோசமான பாலியல் தாக்குதலாகாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது...
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்