சிம்பு படத்தில் சந்தானம்..! 2 பேர் காம்போவில் அசத்தலாக உருவாகி வரும் 'STR 49'..! சினிமா சிம்புவின் 'STR 49' படத்தில் அவருடன் சந்தானம் நடிக்க இருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது.