பள்ளி வாசலில் வைத்து மாணவி கடத்தப்பட்ட விவகாரத்தில் திடீர் ட்விஸ்ட்... சிவகங்கை காவல்துறை பகீர் விளக்கம்...! தமிழ்நாடு பள்ளி மாணவியை சிலர் காரில் கடந்த முயன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், தற்போது அது உண்மையா? என்பது குறித்து சிவகங்கை காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்