'பராசக்தி' படத்தின் பொள்ளாச்சி ஷூட்டிங் முடிவடைந்தது..! அதிரடி அப்டேட் கொடுத்த படக்குழு...! சினிமா சிவகார்த்திகேயனின் 25வது படமான 'பராசக்தி' படத்தின் பொள்ளாச்சி ஷூட்டிங் முடிவடைந்தது என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.