3 ஆண்டுகளுக்கு முன்பு தந்தைக்கு நேர்ந்த அதே கொடூரம்... சொத்துக்காக தாயை அடித்தே கொன்ற மகன் கைது...! குற்றம் ஈரோடு அருகே சொத்து பிரச்சனையில் 3 ஆண்டுகளுக்கு முன்பாக தந்தையை கொலை செய்த மகன் தற்பொழுது தாயையும் அடித்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்