பாக்.,ஐ துவம்சம் செய்த 2 பெண் அதிகாரிகள்..! இந்தியாவின் பெருமை... வீரதீர சோபியா குரேஷி..! இந்தியா கர்னல் குரேஷி குஜராத்தைச் சேர்ந்தவர். உயிர் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அவர் ஒரு இராணுவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய தாத்தாவும் ராணுவ வீரர். இவருடைய அப்பா இஸ்லாமிய மத போதகர்.
காங்கிரஸிற்கு திமுக கடும் கண்டனம்! அரசியல் முடிவெடுக்க ஸ்டாலினுக்கு முழு அதிகாரம்! எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம்! தமிழ்நாடு
108 இடங்களை பெற்ற விஜயை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்! சர்க்காரியா கமிஷனை சுட்டிக்காட்டி துரை வைகோ எம்.பி. அறிக்கை! தமிழ்நாடு