மூத்த நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை! டி.ஆர்.பாலு., கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்பு! அரசியல் திமுக தலைவர் ஸ்டாலின் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.
காங்கிரஸிற்கு திமுக கடும் கண்டனம்! அரசியல் முடிவெடுக்க ஸ்டாலினுக்கு முழு அதிகாரம்! எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம்! தமிழ்நாடு
108 இடங்களை பெற்ற விஜயை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்! சர்க்காரியா கமிஷனை சுட்டிக்காட்டி துரை வைகோ எம்.பி. அறிக்கை! தமிழ்நாடு