முதல்வர் ஸ்டாலின், த்ரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! மர்ம நபரின் இமெயில்! விசாரணையை துவங்கிய போலீஸ்! தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மற்றும் நடிகை த்ரிஷா வீடுகளுக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர்.
திரை கவர்ச்சி மங்கும், இன கவர்ச்சி பொங்கும்: தவெக, திமுக, அதிமுகவுக்கு எதிராக சீமான் ஆவேசம்! தமிழ்நாடு
ஓய்ந்தது அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம்: தாராபுரம், மதுராந்தகத்தில் அக். 6-ல் வாக்குப்பதிவு! தமிழ்நாடு
CM சார்... நாடு சிரிக்கும் 4 மாதங்கள்! முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி! தமிழ்நாடு
தீய சக்தியையும், தீர்ந்துபோன சக்தியையும் புறந்தள்ளுங்கள்! வாக்காளர்களுக்கு முதல்வர் விஜய் வேண்டுகோள்! தமிழ்நாடு