அடுத்தடுத்து 2 முறை நீட் தேர்வில் தோல்வி... மாணவி எடுத்த விபரீத முடிவு! தமிழ்நாடு சென்னையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.