மிஸ் கிட்டயே சொல்றியா? சக மாணவனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு… அதிர்ச்சியூட்டும் காரணம்…! தமிழ்நாடு நெல்லையில் மாணவனை சக மாணவனே அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.