#BREAKING: மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி முறைகேடு! உதவி ஆணையர் அதிரடி கைது..! தமிழ்நாடு மதுரை மாநகராட்சியில் சொத்துவரி முறைகேடு வழக்கில் உதவி ஆணையர் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.