துபாயில் தந்தை- மகன் நீரில் மூழ்கி பலி.. நெல்லையில் தாய் தற்கொலை முயற்சி... பதற வைக்கும் சம்பவம்! தமிழ்நாடு தந்தையைப் பார்க்க துபாய்க்கு சென்ற மகனும் அங்குள்ள நீச்சல் குளத்தில் குளிக்கும் போது தந்தை மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் நெல்லை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்