BREAKING! வந்தாச்சு தீபாவளி போட்டாச்சு போனஸ்! தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% போனஸ்! முதல்வர் அறிவிப்பு! தமிழ்நாடு தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.