BREAKING! பெரம்பலூர் அருகே கார் மோதி விபத்து! சமயபுரம் பாதயாத்திரை பக்தர்கள் 4 பேர் பலி! தமிழ்நாடு திருச்சி மாவட்டம், சமயபுரம் கோவிலுக்கு மாலை அணிந்து பாதயாத்திரையாக சென்ற பெண்கள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்து ஏற்பட்டதில் 4 பெண்கள் இறந்தனர். மேலும் ஒரு பெண் படுகாயமடைந்தார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு