தமிழகம் முழுவதும் இறங்கிய அமலாக்கத்துறை... தொடரும் அதிரடி ரெய்டு தற்போதைய நிலவரம் என்ன? அரசியல் தமிழகம் முழுவதும் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். சென்னையில் உள்ள டாஸ்மார்க் தலைமை அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்