ஓலா, ஊபருக்கு போட்டியா..? ‘புதிய டாக்ஸி’ சேவையை தொடங்கும் மத்திய அரசு..! இந்தியா செயலி அடிப்படையில் வாடகைக் கார் சேவையை தொடங்க இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.