அமெரிக்கா தப்பிக்கவே முடியாது! இத எப்படி சமாளிப்பீங்க! ஜெய்சங்கர் நெத்தியடி கேள்வி! இந்தியா எச் 1பி விசா கட்டணம் உயர்விற்கு மத்தியில், ''உலகளாவிய பணியாளர்களின் தேவையை புறக்கணிக்க முடியாது'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறைமுகமாக கூறியுள்ளார்.