இதில்கூடவா மோசடி...திருநள்ளாறு சனீஸ்வர கோயில் பெயரில் போலி இணையதளம்... மோசடி அர்ச்சகர், பெண் கைது தமிழ்நாடு திருநள்ளாறு சனி பகவான் கோயில் பிரசித்தி பெற்றது. தமிழகம் முழுவதும் பக்தர்கள் வருகை தரும் இக்கோயிலின் பெயரால் இணையதளம் தொடங்கி பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணும் அர்ச்சகரும் கைது செய்யப்பட்டனர்.
பிரச்சாரத்தில் உணர்ச்சி பொங்க பேசிய அண்ணாமலை..!! திடீரென பறந்து வந்த செல்போன்.. நடந்தது என்ன..?? தமிழ்நாடு
லெட்டர் வெளியிட தயாரா..? முதல்வர் ஸ்டாலினின் சவாலை ஏற்று கடிதத்தை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்..!! தமிழ்நாடு
பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - ஒருவர் பலி; மூவர் படுகாயம்... பகீர் பின்னணி குறித்து வெளியான அதி முக்கிய தகவல்...! தமிழ்நாடு