தீவிரவாத தாக்குதல் எதிரொலி..! திருப்பதி திருமலையில் பாதுகாப்பு அதிகரிப்பு..! இந்தியா தீவிரவாத தாக்குதலின் எதிரொலியாக திருப்பதி திருமலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.