துருப்பிடித்த இரும்பு கை...முதலமைச்சரை துணை நடிகராக சொல்லுங்க...! அலறிய அண்ணாமலை! தமிழ்நாடு மயிலாடுதுறையில் இளைஞர் மீதான தாக்குதலை கண்டித்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வன்மையாக கண்டித்தும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்