பெண் கஞ்சா வியாபாரியுடன் போட்டோ!! இதுக்கு என்ன சொல்லப்போறீங்க! அமைச்சரை வெளுத்த அண்ணாமலை! அரசியல் சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் கஞ்சா வியாபாரி நேற்று முன்தினம் 18 வது முறையாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு