'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் மொத்த வசூல் இவ்வளவா..! ஆச்சர்யத்தில் உறைந்த ரசிகர்கள்..! சினிமா 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் மொத்த வசூல் கண்டு ஆச்சர்யத்தில் உறைந்துள்ளனர் ரசிகர்கள்.