இத்தன நாள் முட்டாள்தனமா இருந்துட்டோம்! இனி அப்படியில்லை!! 50% வரி வாபஸ் கிடையாது! ட்ரம்ப் அடாவடி! இந்தியா அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா 100% வரி விதிக்கிறது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். இந்தியா உறவு ஒருதலைப்பட்சமாக இருக்கிறது. 50 சதவீத வரியை திரும்ப பெறும் எண்ணமில்லை என்றார்.
3வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது.. சென்னை ஐகோர்ட் கருத்து..! தமிழ்நாடு