யோகா கற்கும் கடற்படை வீரர்கள்.. பாரம்பரிய ஹத யோகா பயிற்சி.. கோவை ஈஷாவில் கோலாகலம்..! தமிழ்நாடு கோவை ஈஷாவில் இந்திய கடற்படையை சேர்ந்த வீரர்களுக்கு பாரம்பரிய ஹத யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டன. கடந்த 15 நாட்களாக நடைபெற்று வந்த இந்த பயிற்சி நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு பெற்றது.
சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து! தமிழ்நாடு
ரூ.90 லட்சம் மதிப்பில் திருவாச்சி..! மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குத் தொழிலதிபர் நன்கொடை..! தமிழ்நாடு
டிமான்டி காலனி 3 படத்தை வெளியிட தடை..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! ரசிகர்களுக்கு அதிர்ச்சி.!! சினிமா