ரயிலை நிறுத்தி பயணிகளிடம் வழிப்பறி! பெண் பயணியிடம் நகை பறிப்பு! ஆட்டோ டிரைவரை தட்டி தூக்கிய ரயில்வே போலீஸ்! குற்றம் சென்னை அருகே சிக்னல் விளக்கை துணியால் மறைத்துக்கட்டி, நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலை நடுவழியில் நிறுத்தி பெண் பயணியிடம் தங்க நகையைப் பறித்த ஆட்டோ ஓட்டுநரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.
திரை கவர்ச்சி மங்கும், இன கவர்ச்சி பொங்கும்: தவெக, திமுக, அதிமுகவுக்கு எதிராக சீமான் ஆவேசம்! தமிழ்நாடு
ஓய்ந்தது அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம்: தாராபுரம், மதுராந்தகத்தில் அக். 6-ல் வாக்குப்பதிவு! தமிழ்நாடு
CM சார்... நாடு சிரிக்கும் 4 மாதங்கள்! முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி! தமிழ்நாடு
தீய சக்தியையும், தீர்ந்துபோன சக்தியையும் புறந்தள்ளுங்கள்! வாக்காளர்களுக்கு முதல்வர் விஜய் வேண்டுகோள்! தமிழ்நாடு