கழன்று ஓடிய அரசுப்பேருந்து சக்கரங்கள்; அச்சத்தில் பொதுமக்கள்... திமுக அரசுக்கு டிடிவி கண்டனம்!! அரசியல் அரசுப்பேருந்துகளை முறையாக பராமரிக்காத போக்குவரத்துத்துறையின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
நாளை நெல்லை வரும் அமித் ஷா... இன்று தமிழக பாஜக தலையில் இறங்கியது பேரிடி... பறந்தது அதிரடி உத்தரவு...! தமிழ்நாடு