விசா இல்லாம எப்படி போனீங்க! விசாரணையை தீவிரப்படுத்தும் போலீஸ்! நாடு திரும்பியவர்களுக்கு சிக்கல்! இந்தியா சட்டவிரோதமாக குடியேறியதாக இந்தியர்கள் 54 பேர் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்கள் அமெரிக்கா சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து! தமிழ்நாடு
ரூ.90 லட்சம் மதிப்பில் திருவாச்சி..! மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குத் தொழிலதிபர் நன்கொடை..! தமிழ்நாடு
டிமான்டி காலனி 3 படத்தை வெளியிட தடை..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! ரசிகர்களுக்கு அதிர்ச்சி.!! சினிமா