இந்தியா வருவேன்!! ட்ரம்ப் அதிரடி! மோடி சிறந்த மனிதர்!! இனிய நண்பர் எனவும் ஐஸ் மழை!! இந்தியா பிரதமர் மோடி எனது நண்பர், அவர் சிறந்த மனிதர். இந்தியா உடனான வர்த்தக பேச்சுவார்த்தை சிறப்பாக நடந்து வருகிறது. நான் இந்தியா செல்வேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
சினிமாவை வெச்சுகிட்டு தேர்தல்ல ஜெயிக்க முடியுமா? - விஜய் குறித்து கே. பி. முனுசாமி விமர்சனம்...! தமிழ்நாடு