கரூர் நெரிசல்ல ஏன் கரண்ட் போச்சு?!! மின்வாரிய அதிகாரிகளிடம் சிபிஐ கிடுக்குப்பிடி விசாரணை! தமிழ்நாடு கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் சென்னையை சேர்ந்த மின்வாரியத் துறை அதிகாரிகள் இரண்டு பேர் கரூரில் சிபிஐ அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜராகினர்.
Karur Stampede! எதுக்கு பதட்டப்படுறீங்க செந்தில்? அண்ணாமலை, அதிமுக நெருக்கடி! திணறும் திமுக! தமிழ்நாடு
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு