கோவையில் மத்திய அரசு வேலைக்கான தேர்வில் ஆள்மாறாட்டம்.. உ.பி இளைஞர்கள் 8 பேர் கைது..! குற்றம் 8 தேர்ச்சி பெற்றவர்களின் கைரேகைகள் ஆய்வு செய்யப்பட்டன. அவர்கள் மீது அப்போது சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து தேர்வு நடந்தபோது வந்திருந்த அவர்களிடம் பெறப்பட்ட கைரேகைகள் ஆய்வு செய்யப்பட்டன.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்