நடிகர் விமலின் 'வடம்' படப்பிடிப்பு நிறைவு..! நன்றி சொல்லி சிறப்பு வழிபாடு செய்த படக்குழுவினர்..! சினிமா அனைவரது எதிர்பார்ப்பில் உள்ள 'வடம்' படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து நடிகர் விமல் குழுவுடன் மாசாணியம்மன் கோயிலுக்கு சென்றுள்ளார்.