Breaking! வைகோ, ராமதாஸுக்கு அப்போலோவில் சிகிச்சை! நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! தமிழ்நாடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாசுக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.