பாலியல் புகாரில் சிக்கிய வைரமுத்துவுக்கு ஞானபீட விருதா? போர்க்கொடி தூக்கும் தமிழ் எழுத்தாளர்கள்!! கண்டன அறிக்கை! தமிழ்நாடு 'தகுதியற்றவருக்கு விருது வழங்குவது தமிழ் இலக்கிய மரபுக்கு இழைக்கப்படும் அவமதிப்பு' என்று வைரமுத்துக்கு ஞானபீட விருது வழங்கும் முடிவை எதிர்த்து தமிழ் எழுத்தாளர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை! தமிழ்நாடு