சாய் அபயங்கர் மற்றும் சாம் சி. எஸ்-க்கு ஆதரவாக குரல் கொடுத்த விஜய் ஆண்டனி..! சினிமா நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி புதிய தலைமுறை இசையமைப்பாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.