அமைச்சரவையில் 6 சீட்! துணை முதல்வர் பதவி! காங்கிரஸுக்கு வாரி வழங்கும் தவெக! ராகுல் - விஜய் டீல்! அரசியல் த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்தால், காங்கிரஸ் கட்சிக்கு 70 தொகுதிகள், 1 துணை முதல்-அமைச்சர் பதவி, 6 அமைச்சர் பதவி என வாரி வழங்க தயாராக இருப்பதாக விஜய் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திரை கவர்ச்சி மங்கும், இன கவர்ச்சி பொங்கும்: தவெக, திமுக, அதிமுகவுக்கு எதிராக சீமான் ஆவேசம்! தமிழ்நாடு
ஓய்ந்தது அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம்: தாராபுரம், மதுராந்தகத்தில் அக். 6-ல் வாக்குப்பதிவு! தமிழ்நாடு
CM சார்... நாடு சிரிக்கும் 4 மாதங்கள்! முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி! தமிழ்நாடு
தீய சக்தியையும், தீர்ந்துபோன சக்தியையும் புறந்தள்ளுங்கள்! வாக்காளர்களுக்கு முதல்வர் விஜய் வேண்டுகோள்! தமிழ்நாடு