நீதிபதியையும் விட்டுவைக்கல! குடும்பத்தையே விமர்சனம் பண்ணுறாங்க! கரூர் விவகாரத்தில் ஜட்ஜ் கருத்து! தமிழ்நாடு உத்தரவுகளை பிறப்பிக்கும் நீதிபதிகளையும் விட்டுவைக்காமல் விமர்சிப்பதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.