நமக்குள்ள மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்.. எவனோ கேம் ஆடுறான்.. சிறுமிகளிடம் கெஞ்சிய போக்சோ போதகர்..! குற்றம் கோவையை சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் மீது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசார் வழக்குபதிந்து தேடி வரும் சூழலில், அவர் அந்த சிறுமிகளின் போனில் கெஞ்சும் ஆடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்